Tuesday 19 January 2016

ஏன் tsu ?

1) பணம் ,
2) பொழுது போக்குடன் கூடிய வேலை வாய்ப்பு ,

3) நிரந்தர வருமானம்,நாம் சேர்க்கும் சில்ரன்ஸ் மூலம்,

4) நம் நாட்டுக்கு அந்நிய செலாவணி ,

5) வீட்டிற்கு வெளியே சென்று துன்பப்படவேண்டாம் ,

6) தினம் ஒரு மணிநேரம் போதும் ,

7) இரவு,பகல் பாராமல் போஸ்ட் ,கம்மென்ட் லைக் போடலாம் ,

8) பாதுகாப்பானது ,

9)இணையதள வசதியுடைய android மொபைல் மட்டுமே போதும் .

தேவை கொஞ்சம் பொறுமை

must share


Friday 8 January 2016

tsu வில் இணைவது எப்படி ?

    www.tsu.co/chandruslm இந்த லிங்க் ஐ கிளிக் செய்யுங்கள் ,இதன் பின் வரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணைந்துகொள்ளலாம் .


சில்டர்ன்ஸ் சேர்த்தால் இரட்டை வருமானம்

1,முதல் வருவாய் 
--------------------------
போஸ்ட் ,லைக் ,கம்மென்ட்,ஷேர் செய்வதற்கு ,

2,இரண்டாம் வருவாய் 
-------------------------
நமக்கு கீழே tsu பயனர்களை இணைப்பதற்கு
நமக்கு கீழ் இணையும் நண்பர்களின் ஒரு டாலர் வருமானத்திலும் அதாவது சில்றன் 30 சென்ட் கிடைக்கும் ,அவர்களுக்கு கீழ் இணையும் ஒவ்வொருவருடைய ஒருடளர் வருமானத்திலும் நமக்கு 15 சென்ட் கிடைக்கும்.


Wednesday 6 January 2016

tsu வில் பணம் பெற்றவர்கள் விபரம் தெரியவேண்டுமா ?

tsu வில் அக்கவுண்ட் உள்ளவர்கள் #redemption என்ற hashtag இல் பணம் பெற்றவர்கள் விபரம் உள்ளது .


Saturday 2 January 2016

facebook நண்பர்களுக்கு என் கடிதம்

அன்பார்ந்த facebook தோழர்களுக்கு

facebook இல் அதிகபட்சம் ஒவ்வொருவரும் 9 ஆண்டுகள் வரை செலவழித்திருப்பீர்கள் ,ஒரு ரூபாய் கூட உங்களால் சம்பாதித்திருக்க முடியாது ,ஆனால் tsu வில் நாம் பயன்படுத்த பயன்படுத்த நமக்கு பணம் வந்துகொண்டே இருக்கும்,இதுவும் facebook போலத்தான்,  இது 100 சதவீதம் உண்மை .

அதே போல் 100 டாலர்கள் வந்தவுடன் பணத்தினை சுலபமான வழியில் பெற்றுக்கொள்ளலாம் ,100 டாலர்கள் எனபது இந்திய பணத்தில் சுமாராக
Rs 6,300/- ஆகும் ,எந்த ஒரு பணமும் உழைப்பில்லாமல் கிடைக்காது என்பது உங்களுக்கு தெரிந்ததே .

ஆகையால் சேர்ந்து 1 வாரம் 10 நாட்களுக்குள்ளாகவே பணம் எதிர்பார்த்தால் ஏமாந்துவிடுவீர்கள் ,tsu வை பற்றி புரிந்துகொள்ள 1 மாதம் வரை ஆகலாம் ,இந்த ப்ளாக் ஐ முழுமையாக படித்தாலே 95 % சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட்டுவிடும் ,tsu வில் சம்பாதிக்க நினைப்பவர்கள் தினமும் அரை மணிநேரம் செலவு செய்தாலே போதும், மேலும் சந்தேகம் ஏதேனும் இருந்தால் tsu மெசேஜ் வழியாக என்னை தொடர்புகொள்ளலாம் ,இந்த வாய்ப்பு வேறு எங்கும் கிடைக்காது இரவு,பகல் என எந்த நேரத்திலும் வேலை செய்யலாம் (போஸ்ட் ,லைக்,கம்மென்ட் ,ஷேர் )

 tsu பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள tsu இல் உள்ள faq மெனுவை படித்து பார்க்கவும் ,

Saturday 26 December 2015

tsu வில் எனக்கு தினம் வரும் வருவாய்


tsu துளிகள் ...........இன்று 46 செண்டுகள் .

*எப்படி tsu வில் நிறைய சம்பாதிப்பது என்பதை என்னுடைய தமிழ் blog இல் குறிப்பிட்டுள்ளேன் ,பொறுமையாக படித்து பார்க்கவும் ,

*புதிய நண்பர்கள் tsu வில் ஒரு வாரம் லைக் ,கமெண்ட் ,ஷேர் செய்துவிட்டு என்னுடைய ப்ளாக் சென்று படித்து பார்க்கவும் அப்பொழுதுதான்,tsu பற்றிய விஷயம்களை புரிந்துகொள்ள முடியும் .

Thursday 24 December 2015

tsu வில் என்ன போஸ்ட் போடுவது ?

வெறும் இயற்கை காட்சி,மலர்கள்,பெண்கள் போன்ற புகைபடங்களை மட்டுமே போஸ்டாக போடாதீர்கள் ,

கையில் பெரும்பாலானவர்களிடம் android இருக்கும் அதில் செய்தி தாள்களில் வரும் சிரிப்பை வரவழைக்கும் செய்திகள் ,துணுக்குகள்,ஆச்சர்யங்கள் ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிவிடுங்கள்.


facebook ல இல்லாதது tsu வில் என்ன இருக்கு ?

1) tsu வில் பணம் தருகிறது ,(விளம்பர வருமானம் ஒரு டாலரில்  tsu 10% ,நமக்கு 90%)

2)நமது பதிவை எத்தனை பேர் கண்டுள்ளனர் ,மொத்தம் எத்தனை பேர் லைக்,கம்மென்ட் செய்துள்ளனர் என்ற விபரம் ,

3) நமது tsu  வங்கியில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை அறிந்துகொள்ளும் வசதி ,

4)நமக்கு கீழே உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும் வசதி ,அதாவது childrens ,(சில்டர்ன்ஸ் சம்பாதிக்கும் ஒவ்வொரு டாலருக்கும் 30 சென்ட் நமக்கு கிடைக்கும் ,grant சில்டர்ன்ஸ் சம்பாதிக்கும் ஒவ்வொரு டாலரிலும் 10 சென்ட் கிடைக்கும் .).




Wednesday 23 December 2015

tsu துளிகள் ...........

நம்ம பதிவு நிறைய பேருக்கு போய் சேரணும்னா கணக்கு பாக்காம நிறைய லைக்,கம்மென்ட் போடுங்க தோழர்களே ,நிறைய followers கிடைப்பாங்க

tsu வில் இணைந்தவுடன் நீங்கள் செய்யவேண்டியது என்ன ?


1) facebook இல் நீங்கள் இணைந்தவுடன் உங்கள் நீங்கள் படித்தவருடம்,பள்ளி ஆகியவற்றை கொண்டு நண்பர்களை தேடி பிடிக்க முடியும் ,ஆனால் tsu ஆரம்பித்து ஒரு வருடமே ஆவதால் தற்போது அது முடியாது ,

2) tsu  வில் இணைந்தவுடன் நீங்கள் நண்பர்கள் இல்லாமல் தனித்து விடப்பட்டதை போல் உணர்வீர்கள் ,

3) ஆகையால் ஏற்கனவே உள்ள நண்பர்கள் சிலரின் பெயர்களை தருகிறேன் ,அவர்களை  நண்பர்களாக்கி கொள்ளுங்கள் ,
santharam santharam

chandru krishnan
malar vizhi
amala selva
amudha anand
sudha shanmugam
muthamilan palanimuthu
ilayaraja dentist
kelum kariyawasam
m jaya prakash
uma padmanaban
sandhiya ramalingam
jaya  prakash
muthu samy

Tuesday 22 December 2015

tsu வில் என்ன செய்யக்கூடாது ?

கூகுல் பிளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கப்பட்ட ,வால்பேப்பர் களையும் ,வால்பேப்பர் என்று அறியபட்டவைகளையும் போஸ்ட் ஆக போடாதீர்கள் ,அப்படி போட்டுவிட்டால் 1 ருபாய் கூட கிடைக்காது ,காத்திருப்பு பட்டியலில் வைத்துவிடுவார்கள்.

facebook புகைப்படங்களை பயன்படுத்தலாம் .

tsu வில் இணைவது எப்படி ?


  www.tsu.co/chandruslmஇந்த லிங்க் ஐ கிளிக் செய்யுங்கள் ,இதன் பின் வரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணைந்துகொள்ளலாம் .


Monday 21 December 2015

புதிய tsu நண்பர்களுக்கு எனது ஆலோசனை .

முதல் ஒன்றரை மாதங்கள் எவ்வளவு பணம் வருகிறது என்பது முக்கியம் அல்ல,

வலுவான நெட்வொர்க் அதிக வருவாயை பெற்றுத்தரும் ,(friends + followers +childrens = network )

ஆகவே tsu நுணுக்கங்கள் உங்களுக்கு புரிய 1 மாதம் வரை ஆகலாம் ,பொறுமையாக ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 போஸ்டும் ,200 லைக்கும் போட்டுக்கொண்டே வாருங்கள் followers உங்களுக்கு அதிகம் கிடைப்பார்கள் ,

மேலும் விபரங்களுக்கு என்னுடைய ப்ளாக் http://tsurupees.blogspot.in கு சென்று பாருங்கள் ,சந்தேகத்திற்கு என்னை தொடர்புகொள்ளுங்கள் . நன்றி . #chandru

Saturday 19 December 2015

tsu துளிகள்


நமது உழைப்பை உறிஞ்சி உண்டு கொழுக்கும் facebook ஐ படிப்படியாக கைவிடுவோம்,tsu வை பயன்படுத்துவோம் .

tsu எப்பொழுது தொடங்கப்பட்டது ?

சரியாக ஒரு வருடம் ஒரு மாதம் ஆகிறது .

எப்படி நமக்கு பணம் தருவார்கள் ?

இதில் வரும் விளம்பர வருவாயை 10% tsu எடுத்துக்கொண்டு 90% சதவீதம் நமக்கு பிரித்து கொடுக்கப்படுகிறது,

tsu வில் எவ்வளவு சம்பாதிக்கலாம் ?

உங்கள் நெட்வொர்கில் அதிகம் பேர் இருந்து பலம் வாய்ந்ததாக இருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்,

எப்படி அதிகவருவாய் ஈட்டுவது ?

உங்கள் நெட்வொர்கில் அதிகம் பேரை இணைக்கவேண்டும் நெட்வொர்க் எனபது friends +followers +tree = network உதாரணமாக உங்கள் நெட்வொர்கில் 10000 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் ஒரு போஸ்ட் போடும்பொழுது அந்த 10000 பேரையும் சென்று அடையும் அப்பொழுது உங்களுக்கு வரும் லைக், கமெண்ட்ஸ் ,ஷேர் ஐ பொறுத்து வருவாய் பலமடங்கு உயரும்.

சில்டர்ன்ஸ் ( childrens)ஆள் என்னபலன் ?

சில்ட்ரன்ஸ் கு கிடைக்கும் ஒவ்வொரு டாலருக்கும் 30 சென்ட் நமக்கு கிடைக்கும் ,அவர்கள் சில்டர்ன்ஸ் ஈட்டும் ஒவ்வொரு டாலருக்கும் 10 சென்ட் நமக்கு கிடைக்கும்,

சில்றன் என்றால் என்ன ? (childrens)

உங்கள் ரெபரல் கோடு மூலமாக இணையும் அனைவரும் உங்கள் சில்ட்ரன்

tsu வில் எப்படி சில்டர்ன்ஸ் சேர்ப்பது ?

facebook இல் tsu லிங்க் ஐ பிளாக் செய்ததில் இருந்து சில்டர்ன்ஸ் சேர்ப்பது கடினமாக இருந்தது ,தீவிரமாக பல வழிகளில் முயன்றும் பலனளிக்காமல் போனது ஆனால் தற்போது ஒரு அருமையான வழி கிடைத்துள்ளது .

1) முதலில் blog ஒன்று உருவாக்கி கொள்ளுங்கள் ,

2)உங்கள் tsu invitation ஐ அதில் சேருங்கள் ,

3)sampile கு என்னுடைய ப்ளாக் இல் இருந்து கோப்பி செய்துகொள்ளுங்கள் ,இது என்னுடைய ப்ளாக் http://tsurupees.blogspot.in

முதலீடு இல்லாத online தொழில் வேண்டுமா ? facebook இல் சம்பாதிக்க வேண்டுமா? கூடுதல் வருவாய் பெறவேண்டுமா ? இல்லத்தரசியா ?பொழுது போகவில்லையா ? 100% உண்மை ,இதுவரை எனக்கு கிடைத்த பணம் ரூ 13,800/- விபரங்களுக்கு இந்த லிங்க் ஐ கிளிக் செயுங்கள் -

மேலே உள்ள பாராவை கோப்பி செய்து உங்கள் ப்ளாக் id சேர்த்து facebook மற்றும் சமூக வலைத்தளம் அனைத்திலும் பேஸ்ட் செய்யுங்கள் ,தானாக tsu வில் உங்கள் சில்றன் ஆக வந்து இணைவார்கள்,இதை facebook மார்க் ஒன்றும் செய்ய முடியாது .

Friday 18 December 2015


tsu துளிகள்........

 tsu  வில் இணைந்தவுடன் முதல் 1.5 மாதங்கள்  வரை குறைவான வருவாயே  இருக்கும்,வருவாய் விரைவில் பெருகவேண்டும் என்றால் .........

 tsu நெட்வொர்க் இன் வலிமையை பொருத்துதான் நம்முடைய பதிவு மற்றவரை சென்றடையும் ,ஆகையால் நண்பர்கள் மற்றும் நம்மை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது அவசியம்,

ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 200 லைக் ,கம்மென்ட் போடும்பொழுது நமது நண்பர்கள் எண்ணிக்கையும், ,பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையும் கூடிகொண்டே செல்லும் ,நம்முடைய பதிவுகள் அனைவரையும் சென்றடையும் இது பெருமளவு வருமானத்தை கொடுக்கும் .

tsu துளிகள்........

tsu வில் எதற்கெல்லாம் பணம் தருவார்கள் ?

tsu உள்ள நமது பக்கத்திற்கு யாராவது வந்து போனாலே நமக்கு பணம்தான் ,மேலும் லைக்,கம்மென்ட் ,ஷேர் செய்தாலும் ,நமக்கு வந்தாலும் பணம் ,பணம் ,பணம் தான் .